இலங்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி. பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு – சஷீந்திர ராஜபக்ஷ.

Mayoorikka
3 years ago
இலங்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி. பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு – சஷீந்திர ராஜபக்ஷ.

பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக ஆராய்ந்து, பெரியவெங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!