வெள்ளவத்தை கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு ஆண்களின் சடலங்கள்!

#SriLanka
Nila
3 years ago
வெள்ளவத்தை கடற்கரையில்  பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு ஆண்களின் சடலங்கள்!

கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!