இலங்கை நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆவார்

Keerthi
3 years ago
இலங்கை நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆவார்

நீதித்துறையில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.

05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதி என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார்.
இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25ஆண்டுகளை பூர்த்தி செய்யும் முதல் பெருமைக்குரிய தமிழ் நீதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது நீடுழி பல்லாண்டுகாலம் வாழ்க என வாழ்த்தும் akswisstamil வானொலி மற்றும் அறிப்பாளர்கள் மற்றும் உலக நேயர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!