அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 04.02.2022

மேஷம்:
அசுவினி: வெளியிடங்களில் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.
பரணி: உறவினர்கள் மூலம் அரசாங்கத்தின் உதவிகள் தேடி வரும்.
கார்த்திகை 1: நீண்ட நாள் பிரச்னை ஒன்று இன்று முடிவுக்கு வரும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: குழந்தைகளால் பெருமிதம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது நல்லது.
மிருகசீரிடம் 1,2: இன்று மன உளைச்சல் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவிக்கான வாய்ப்பு இன்று வரும்.
திருவாதிரை: வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து வாய்ப்பு வரும்.
புனர்பூசம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பயம் தீரும்.
கடகம்:
புனர்பூசம் 4: செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டாம்.
பூசம்: குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம்: பணியாளர்களுக்கு பேச்சில் நிதானமும், செயலில் கவனமும் தேவை.
சிம்மம்:
மகம்: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம்: நீண்ட நாளாக மனதில் இருந்து வந்த கவலை குறையும்
உத்திரம் 1: நம்பிக்கையை அதிகரிக்கும்படியான சம்பவங்கள் நிகழும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு நிம்மதி தரும்.
அஸ்தம்: மருத்துவ செலவு செய்ய நேரிடும். இருந்தாலும் அதை சமாளிப்பீர்கள்.
சித்திரை 1,2: இதுவரை இருந்து வந்த அலைச்சல், மனஅழுத்தம் தீரும்.
துலாம்:
சித்திரை 3,4: குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும்.
சுவாதி: நிதி நெருக்கடி நீங்கும். பேச்சினால் சிரமம் வராமல் கவனம் தேவை.
விசாகம் 1,2,3: சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
விசாகம் 4: உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
அனுஷம்: பண வரவு அதிகரிக்கும். நண்பர் சந்திப்பு சந்தோஷம் தரும்.
கேட்டை: பயணத்தால் நன்மை ஏற்படும். பலகாலத் தடை ஒன்று நீங்கும்.
தனுசு:
மூலம்: நீங்கள் பல காலமாக ஆசைப்பட்ட பொருள் வீடு வந்து சேரும்
பூராடம்: பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1: வந்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: இன்று பெரிய அளவிலான முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்.
திருவோணம்: பணியிடத்தில் பொறுப்பாக செயல்பட்டு பரிசும், பாராட்டும் பெறுவீர்கள்.
அவிட்டம் 1,2: அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். பேச்சினால் லாபம் வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
சதயம்: மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தந்தை உதவி செய்வார்.
பூரட்டாதி 1,2,3: உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மீனம்:
பூரட்டாதி 4: சோர்வுடன் உள்ளதாக நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
உத்திரட்டாதி: இன்று வளமான நாளாக அமையும். பொறுமை தேவை.
ரேவதி: கூடுதலாக உழைத்து பாராட்டு, பரிசுகளை பெறுவீர்கள்.



