கடற்கரையில் நீராடச் சென்ற 6 மாணவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மாணவனின் சடலம் பின்னர் கண்டெடுப்பு

Prasu
3 years ago
கடற்கரையில் நீராடச் சென்ற 6 மாணவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மாணவனின் சடலம் பின்னர் கண்டெடுப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற 6 மாணவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மற்றைய மாணவனின் சடலம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஒரு 16 வயது மாணவர். அவர் களுவாமோதர பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!