பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்த மாணவன் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Mayoorikka
3 years ago

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனின் பிரேத பரிசோதனையில் அவர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
தாயும் தந்தையும் இல்லாத நேரத்தில் மாணவன் இவ்வாறு கீழே விழுந்துள்ள நிலையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளானவனர் என தெரியவந்தது.
இந்த நிலையில், கட்டிடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



