சீனாவின் தலைநகரில் தலைகாட்டிய 'புதிய வகை வைரஸ்'.. அதிர்ச்சி..!!!!

Prasu
3 years ago
சீனாவின் தலைநகரில் தலைகாட்டிய 'புதிய வகை வைரஸ்'.. அதிர்ச்சி..!!!!

முதல்முறையாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தில் ஒருவருக்கு 'ஒமிக்ரான்' புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அந்த நபரை மட்டும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகளும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!