யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனவரி 19ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது