09.01.2022 இன்றைய ராசி பலன்

Keerthi
4 years ago
09.01.2022 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: முந்தைய நாளின் முயற்சி காரணமாக சிறு வெற்றி உண்டு.
பரணி: குழந்தைகளுக்கு எதிர்பார்த்திருந்த நன்மை ஒன்று வரும்.
கார்த்திகை 1: வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் லாபகரமாக அமையும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும்.
ரோகிணி: பெரிய இடத்திலிருந்து அழைப்பு வந்து உங்களை மகிழ்விக்கும்.
மிருகசீரிடம் 1,2: அடமானத்தில் இருக்கும் நகையை, வீட்டை மீட்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: அலுவலக சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
திருவாதிரை: நிம்மதியும் சந்தோஷமும் அடையும்படியான செய்தி வரும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் செயல்பாடுகளால் மனநிறைவு கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: நீண்ட நாளாக இருந்த அலைச்சல், மன உளைச்சல் முடிவுக்கு வரும்.
பூசம்: தாய்வழி உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் தீரும்.
ஆயில்யம்: கடன் பாக்கி வசூல் செய்வதில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல பகுதியில் வசதியான வீடு அமையும்.
பூரம்: அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். செயலில் கவனம் தேவை.
உத்திரம் 1: சொத்து சம்பந்தமான விஷயம் ஒன்று சாதகமாக முடியும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: கடன் கொடுத்தல், வாங்குதல் விஷயத்தில் கவனமாக இருங்கள்
அஸ்தம்: பணியிடத்தில் சலுகைகள் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
சித்திரை 1,2: வசீகரப் பேச்சால் பிறரை கவர்வீர்கள். நட்பு வட்டம் விரியும்.

துலாம்: 
சித்திரை 3,4: சுப விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
சுவாதி: கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: நகை, பொருட்களை வாங்குவீர்கள். பேச்சில் கவனம் தேவை.

விருச்சிகம்: 
விசாகம் 4: பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அனுஷம்: மருத்துவச் செலவு ஒன்று வந்து நீங்கும். பயம் தீரும்.
கேட்டை: புதிய முயற்சியில் இறங்கும் முன் தீர யோசிக்கவும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு: 
மூலம்: கருத்து வேறுபாடு உள்ளவருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
பூராடம்: பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். சகோதரர் உதவுவார்.
உத்திராடம் 1: பொழுது போக்கு அம்சங்களில் கூடுதல் ஆர்வம் ஏற்படும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களின் விருப்பம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி கூடும்.
திருவோணம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவுகள் குறையும்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நிம்மதி அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பணிகளை கவனச்சிதறலின்றிச் சிறப்பாக செய்யுங்கள்.
சதயம்: மருத்துவச் செலவு ஒன்று ஏற்படலாம். தொழில் சீராக இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: சில சிரமங்களை சந்தித்தாலும் அவற்றை எளிதாக சமாளிப்பீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம்.
உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ரேவதி: கூடுதலாக உழைத்து நன்மை காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4