நாளை இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்

Prabha Praneetha
3 years ago
நாளை இலங்கை வருகிறாா் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நாளை  உத்தியோகப்பூர்வ விஜயம்மேற்கொண்டு இலங்கை வரவுள்ளாா்.

அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கயிருப்பாா் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளாா்.

புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!