வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

Prabha Praneetha
3 years ago
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து புதிய கட்டமொன்றுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 10ஆம திகதி முதல் அலுவலகம் கண்டி, முல்கம்பளை, ஹீருஸ்ஸகல வீதி, இலக்கம் 18 என்ற முகவரியிலுள்ள கட்டத்துக்கு இடமாற்றப்படுவதாக பணியகம் அறிவித்துள்ளது.

பணியாளைகளை இணைத்துக் கொள்வதற்காக வருகைதரும் சேவை பெறுநர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!