மாமனிதர் குமாரின் நினைவேந்தல் யாழில்!

Prasu
3 years ago
மாமனிதர் குமாரின் நினைவேந்தல் யாழில்!

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது வருட நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நாளை புதன்கிழமை மாலை 4.15 மணி முதல் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய ஆர்வலர்களைக் கலந்துகொளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு வேண்டியுள்ளது

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!