பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தை கைது!

Mayoorikka
3 years ago
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தை கைது!

தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய தந்தை ஒருவர் ஹட்டன் – குடாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான மகளையும் 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த் தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பத்தையடுத்து சந்தேகநபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!