கிளிநொச்சி கனகபுரத்தில் தீ விபத்து.

Reha
3 years ago
கிளிநொச்சி கனகபுரத்தில் தீ விபத்து.

கிளி. கனகபுரத்தில் தீ விபத்து. இராணுவமும், தீயணைக்கும் படையும் துரிதம். 
கிளிநொச்சி கனகபுரம் சேவியர் கடைச் சந்தியருகில் உள்ள தனியாரின் (அமுதற்கடல்) ஹாட்வெயார் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!