சீனி உற்பத்தி நிலையத்திலிருந்து உரம் கொள்ளையடிக்கப்பட்டது.

Soruban
3 years ago
சீனி உற்பத்தி நிலையத்திலிருந்து உரம் கொள்ளையடிக்கப்பட்டது.

பெல்வத்தை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான உரக் உற்பத்தி நிறுவனத்திலிருந்து  சுமார் 60 உர மூட்டைகள் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 25 உர மூட்டைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், முச்சக்கரவண்டி மற்றும் உரம் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

பெல்வத்த சீனி நிறுவனத்திற்குச் சொந்தமான கோனகங்கர, தியகிரித்த பிரதேசத்தில் உள்ள உரக் களஞ்சியசாலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் நடவடிகைகளை பொலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!