கும்ப‌ ராசிக்காரர்கள் 2022 இல் வணங்கவேண்டிய தெய்வம் பெருமாள்.

Keerthi
4 years ago
கும்ப‌ ராசிக்காரர்கள்  2022  இல்  வணங்கவேண்டிய தெய்வம் பெருமாள்.

கும்ப‌ ராசிக்காரர்கள்  2022  இல்  வணங்கவேண்டிய தெய்வம் பெருமாள்.
எனவே இந்த பெருமாள் போட்டோவை உங்கள் மொபைல் போனில் எப்பொழுதும் நீங்கள் பார்க்ககூடியவாறு பதிவு செய்துகொள்ளுங்கள்.
பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
எமது யூடூப்பை Subscribe செய்யுங்கள்: 

  • கும்பத்துக்கும் பெருமாள் துணையே பிரதானம்.
  • கும்ப ராசி சனி பகவானின் ராசி. 
  • அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதியின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசிக்குள்ளேயே வருகிறது. 
  • இவர்களுக்கு நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள பெருமாளை வணங்கி வழிபடுவது சிறப்பு பலனை தரும். 
  • புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் ஏகாதசி திதி நாட்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று மலர் மாலைகள் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பெருமாளை வழிபட்டு வரலாம். 
  • இது தவிர வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் தலத்தில் அருளும் ரங்கநாதரையும் தாயாரையும் வழிபட்டு வரலாம் இது சகல நன்மைகளையும் தரும்.

சோதிடம் தொடர்பாக மேலும் அனைத்துப் பலன்களைப் பார்வையிட இதில் கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4