இலங்கையில் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமா?

#SriLanka #School #Corona Virus
Nila
3 years ago
இலங்கையில் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுமா?

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வழிகாட்டிநேற்று (01) முதல் எதிர்வரும் 31ம் திகதி நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

பாடசாலைகள் தொடர்பான சுகாதார தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு கல்வி அமைச்சுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சுகாதார தீர்மானங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!