ஐயப்பன் பாடல் பாடி சபரிமலை ஏறுவோம்.

#spiritual #God
ஐயப்பன் பாடல் பாடி சபரிமலை ஏறுவோம்.

ஆழி பூஜைக்கு கற்பூரம் கொண்டு வரும்
ஆகாய பவனி வரும் மேகங்களே
ஆகம சமத்துவ பிரணவ சொரூபன்
ஆனந்த திண்மயரூபன்
ஐயனின் திருப்பாதம் தொழுதி வேண்டும் (ஆழி)


அழுதையில் ஐயனை தொழுதால் பின்னே
எரிமேலி வாபரைத் தொழுவாய் (அழுதை)


அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின்
ஆவேச பேட்டை துள்ளல் பார்க்க வேண்டும்
அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின்
ஆவேச பேட்டை துள்ளன் ஆனந்தமே (ஆழி)


பம்பா தீரத்தில் விரியும் தீர்த்தமும்
பம்ப விளக்குகள் பரவசமே (பம்பா)


சன்னிதானத்தில் பொன்னாதிக்க சந்திரனும்
ஒளி நெய்யால் அபிஷேகம் பார்த்ததுண்டோ (சன்னி) (ஆழி)


திரு ஆபரண வரவில் குடையாய் கருடன்
வானத்தில் வருவான்
மகர ஜோதியின் மகாதத்துவத்தை
மனதில் பொன்னம்பல மேடு காட்டும் (மகர)


மனதும் பொன்னம்பல மேடாகுமே (ஆழி)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4