தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை!

Mayoorikka
4 years ago
தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை!

புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!