மேல் மாகாணத்தில் 7,810 பேர் சோதனை! - 1,831 பேருக்கு எச்சரிக்கை

Prabha Praneetha
4 years ago
மேல் மாகாணத்தில் 7,810 பேர் சோதனை! -  1,831 பேருக்கு எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று 7 ஆயிரத்து 810 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,831 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

778 பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 3 ஆயிரத்து 21 மோட்டார் சைக்கிள்களும், 2 ஆயிரத்து 645 ஓட்டோக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

7 ஆயிரத்து 810 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 1,831 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
.......................

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!