இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 02

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 02

 

குறள்:- 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:- சாலமன் பாப்பையா
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

பொருள்:- SHELVA SWISS
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பவரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

மேலும் மரண அறிவித்தல்களுக்கு