ஒமிக்ரோன் குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கருத்து

#Omicron
Prasu
4 years ago
ஒமிக்ரோன் குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கருத்து

இங்கிலாந்தில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர் ஒருவர் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளார்.

லண்டனில் கண்டறியப்பட்ட புதிய தொற்றாளர்களில் மூன்றில் ஒரு பங்கு புதிய மாறுபாட்டை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால், ஜனவரி மாதத்தில் பிரிட்டன் ஒரு புதிய கொவிட் அலையை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மாறுபாடு இங்கிலாந்தில் எதிர்வரும் ஏப்ரல் இறுதி வரை அடுத்த ஐந்து மாதங்களில் 25,000 முதல் 75,000 கொவிட் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!