கனடா தமிழ் பெண் ஜோடிகளின் பிரமாண்ட ரிசப்சன் (காணொளி)
Reha
4 years ago
கடந்த மாதம் கனடாவில் தமிழ் ஓரினச் சேர்க்கை பெண்கள் நடாத்திய திருமணம் தொடர்பில் பல சர்ச்சையான விமர்சனங்கள் தமிழ் மக்களிடையே எழுந்தன.
இந்நிலையில் அதே ஜோடிகள் பிரமாண்டமாக தமது ரிசப்சன் நிகழ்வை நடாத்தியுள்ளனர்.
அதன் காணொளி சமூக வலைத்தளத்தினூடாக வைரலாகி வருவதோடு நெட்டிசன்களால் படு கேவலமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
என்னதான் நடந்தாலும் நாம் நாம் தான் என்பது போல ஜோடிகள் மிகவும் உற்சாகமாக இருப்பதை காணொளியில் காணக்கூடியதாக இருக்கின்றது.