டொராண்டோ வேக கமராக்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 36,000 வேக சாரதிகளை பிடித்துள்ளது.
#world_news
#Canada
Mugunthan Mugunthan
3 years ago

டொரோன்டோ நகரத்தின் 50 தானியங்கி வேக பரிசோதனை கருவிகள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2021 இல் 36733 டிக்கெட்டுக்களை வழங்கியுள்ளது.
ஜுலை மாதத்தில் மொத்தம் 18619 டிக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில் 18114 சாரதிகளுக்கு அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
தியாகோ அவேவுக்கு அருகில் உள்ள விக்டோரியா பார்க் அவியில் அமைந்துள்ள கேமரா ஜூலை மாதத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது, ஜூலை மாதத்தில் 2,645 டிக்கெட்டுகளை வழங்கியது அல்லது அந்த மாதத்தின் மொத்தத்தில் 14%. ஆகும்.
அந்த மாதம் 1211 குற்றவாளிகளைக் கண்ட ஒரு கமரா மிகவும் மோசமான குற்றிவாளியை ஸ்காபொரோவின் உள்ள கிலிடர் டிரைவ், கிழக்கு மிட்லாண்ட் அவன்யுவில் 9 டிக்கட்டுக்களை ஒரே கமரா மூலம் வழங்கி கண்டுள்ளது.



