சுவிற்சலாந்தில் பெண் ஆப்கான் மிதிவண்டி செலுத்துனர்களுக்கு தஞ்சம்.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் பெண் ஆப்கான் மிதிவண்டி செலுத்துனர்களுக்கு தஞ்சம்.

சுவிற்சலாந்தில் கன்டோன் வவுட்டில் உள்ள சர்வதேச மிதிவண்டி செலுத்துனர் சங்கத்தின் ஆதரவில் பெண் ஆப்கான மிதிவண்டி செலுத்துனர்களு்க்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் வாவுட் மாநில ஆணையாளர் பிலிப் லியுபா மற்றும் ஜெனீவா விமான நிலையத்தின் ஒரு மாதமளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 38 அகதிகள் இந்த மாதம் இங்கு வந்தடைந்தனர்.

அவர்கள் தற்போது கன்டோன் நியுச்சட்டலில் உள்ள கூட்டாட்சி மையத்தில் தஞ்சம் அளிக்கப்பட்டு தங்கியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!