சுவிற்சலாந்தின் பேர்ன் நகர புகையிரத தடுப்பூசி விளம்பரத்திற்கு சிறந்த வரவேற்பு!
Mugunthan Mugunthan
3 years ago

பிரி திங்கர்ஸ்ஸினால் வடிவமைக்கப்பட்ட விளம்பரத்தினால் பல புதிய உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
கடந்த வியாழக்கிழமை பெர்ன் ரயில் நிலையத்தில் பிரிடம் டிரைசெலர் கொண்ட தடுப்பூசி விளம்பரம் பொறிக்கப்பட்டது. இது நிறைய இலாபத்தினையும், அறிவுரைகளையும் ஏற்பத்தியுள்ளது.
பெர்ன் இரயில் நிலையத்தில் தடுப்பூசிக்கு ஆதரவான விளம்பர 20 நிமிட கட்டுரை வாசகர்களிடையே நிறைய விவாதங்களை ஏற்படுத்தியது.
பிரி திங்கர்ஸ்ஸினால் வடிவமைக்கப்பட்ட இந்த விளம்பரத்திற்கு பல பின்னுாட்டங்களும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது,



