கனடா ஒன்ரோறியோவில் வெளி நிகழ்வுகளில் உணவகங்கள் விலக்கப்பட்டுள்ளது..
#world_news
#Canada
Mugunthan Mugunthan
4 years ago
கனடா ஒன்ரோறியோவில் வெளியே அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வோருக்கான பட்டியலில் உணவகங்கள் விலக்கப்பட்டுள்ளது..
கனடாவின் லம்ப்ரெட்டா பிஸ்ஸேரியா உரிமையாளருக்கு சனிக்கிழம அதிகாலை 12 மணிக்கு திரும்புவதாக உணவகங்கள் அறிவித்தபோதும் இந்த உணவகங்கள் ஏன் பட்டியலில் இருந்து வெளியேறின என புரியவில்லை.
முதலில் நீஙகள் ஒரு உணவகத்திற்கு செல்லும் போது உங்கள் மேசைக்கு வரும் வரை நீங்கள் முக்கவசத்தினை அணிய வேண்டும். கழிப்பறைக்கு செல்கையில் உங்கள முககவசம் அணிய வேண்டும்..
ஆனால் நீங்கள் உணவு அல்லது அற்ககோல் எதுவாக இருந்தாலும் உங்கள் முகக்கவசத்தினை அகற்ற அனுமதிக்கப்படும்..
20,000 பேர் ஒரு அரங்கில், அலறல், மற்றும் முகமூடிகள் இல்லாமல் நெருக்கமாக கூடுவது புரிந்துகொள்ள முடியாதது. கண்டிப்பான தூர விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்