சுவிஸ் ஜெனீவா ஏரியின் சில பகுதிகளில் இரயில் பற்றாக்குறை!
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
4 years ago
நடத்துனர்களின் பற்றாக்குறை காரணமாக அன்னேமாஸ், ஜெனீவா, வெவெ மற்றும் வாலைஸ் இடையே குறைவான இரயில்கள் இயக்கப்படுகின்றன.
சுவிஸ் பெடரல் இரயில்வெ படி, இந்த மட்டுப்படுத்தப்பட்ட அட்டவணை நேற்று தொடங்கி ஒக்டோபர் 25 வரை அமுலில் இருக்கும்.
செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரயில்கள் வழக்கம் போல் இயங்கும். ஏனைய நாட்களில் இயங்காது.
பயணிகள் அந்த அட்டவணையை பெடரல் இரயில்வே இணையதளம் அல்லது செயலியில் அறிந்துகொள்ளலாம்.