நேற்று கனடாவில் நபரொருவர் முதுகில் கத்தியால் குத்தப்பட்டார்.
#world_news
#Canada
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவில் திங்கட்கிழமை இரவு டொரோன்டோ நகரத்தில் ஒரு சமபவத்தை தொடர்ந்து ஒருவர் முதுகில் குத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார் மற்றும் இது தொடர்பாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சுமார் 8.25 மணியளவில் டன்டாஸ் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றது. இது சம்பந்தமாக டொரோன்டோ பொலிஸார் தகவல் தருகையில்...
ஒரு நபர் முதுகில் குத்து காயத்துடன் இருந்தார். டொரோன்டோ துணை மருத்துவ சேவைகள் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனார் என பொலிஸார் தெரிவித்தனர்.