சுவிற்சலாந்தில் தேசிய தடுப்பூசி வாரம் நவம்பர் தொடக்கத்தில் தொடங்குகிறது!

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் தேசிய தடுப்பூசி வாரம் நவம்பர் தொடக்கத்தில் தொடங்குகிறது!

சுவிஸ் கன்டோன்களுக்கு ஒரு கடிதம் பொது சுகாதார மத்திய அலுவலகத்திலிருந்து தடுப்பூசி வாரத்திற்கென விபரங்களை அனுப்பியுள்ளது. இது நவம்பர் மாதத்திறல் தொடங்கும் என ஒரு முக்கிய செய்தித்தாள் தெரிவிக்கிறது.

17,000 கோவிட் எதிர்ப்பு ஆலோசகர்களுடன் "பெர்செட்டின் துருப்புக்கள் வீடு வீடாகச் செல்லும்" என்று ஞாயிற்றுக்கிழமை பத்திரகை எழுதியுள்ளது. சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் வெள்ளிக்கிழமை அரசாங்கம் அறிவித்த இந்த திட்டத்திற்கு பின்னால் தனது முழு பலத்தினையும் வைத்துள்ளார்.

பொது சுகாதார அலுவலகம் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 93வீதமும், 18-65 வயதினரிடையயே 80 வீத தடுப்பூசி விதத்தினையும் எட்டுவததை நோக்கமாக கொண்டு செயல்படவிருக்கிறது.
தற்போது ஒட்டுமொத்த விதம் 60ற்கும் குறைவாக உள்ளது. ஆலோசகர்களை விநியோகிப்பது போலவே 50000 மக்கள் தொகையை அடைய நடமாடும்தடுப்பூசி பேருந்துகளும் செயல்படும்..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!