சுவிற்சலாந்தில் நடைபாதை கடவையில் 10 வயது சிறுமி காரினால் மோதுண்டு படுகாயம்!

சுவிற்சலாந்தில் நடைபாதை கடவையில் 10 வயது சிறுமி காரினால் மோதுண்டு படுகாயம்!

சுவிஸ் பிபாபிகோன்னில் சாலையில் பாதசாரிகள் கடக்கையையில் 10 வயது சிறு காரினால் மோதுண்டு பலத்த காயமடைந்தார்.

திங்கட் கிழமை பிற்பகலில்  11.45மணியளவில் 10வயது சிறுமி பாதசாரிகள் கடவையை ஒரு கிக்போர்டுடன் கடக்கும் போது அதே நேரத்தில் வந்த கார் அவள் மீது மோதியது. 

பள்ளி மாணவி குறிப்பிடத்தக்க காயங்களுக்குள்ளானாள். மீட்பு சேவை 10 வயது குழந்தையை கன்டோனுக்கு வெளியே உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றது. இந்த கார் டிரைவர் வயது 74 காயமின்றி இருந்தார்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!