கனடா - கியுபெக்கில் தாதியொருவர் தடுப்பூசி ஏற்றியமைக்கு தாக்கப்பட்டார்.

#world_news
கனடா - கியுபெக்கில் தாதியொருவர் தடுப்பூசி ஏற்றியமைக்கு தாக்கப்பட்டார்.

கனடாவில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் கியுபெக் மாகாணத்தில் ஒரு நபர், மருந்தகத்தில் ஒரு தாதியை தாக்கியு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தனக்கு தெரியாமல் தன் மனைவிக்கு தடுப்பூசி செலுத்திய தாதியை தாக்கிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மருந்தகத்தில் தனது மனைவி தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் அதிர்ச்சி அடைந்த நிலையில் கணவர் இவ்வாறு தாக்கியுள்ளார்.

கொரோனா தொற்று காலப்பகுதியில் தாதியர்கள் பலர் சர்வதேச ரீதியில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!