சம்பிக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

#Colombo #Champika Ranawaka
Prathees
3 years ago
சம்பிக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவரை, இன்று (24) காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!