க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியானது!
#exam
Prathees
4 years ago
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது. எனினும் கொவிட் அச்சுறுத்தல் தொடர்ந்தமையால் பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் நிலவியது.
இந்த பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.