மாநிலங்களின் சபை சுவிற்சாலந்து இலச்சனைகளை பாதுகாக்க விரும்புகிறது.

#world_news
 மாநிலங்களின் சபை சுவிற்சாலந்து இலச்சனைகளை பாதுகாக்க விரும்புகிறது.

மாநிலங்களின் சபையானது சுவிற்சலாந்து இலச்சினைகளை சிறப்பாக பாதுகாக்க விரும்புகிறது. மற்றும் சுவிஸ் எல்லையில் போலி சீன பொருட்களின் வெள்ளத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவும் உள்ளது.

பெடரல் சபை சீனாவில் மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளது. சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து போலி பொருட்களுடன் ஆயிரக்கணக்கான தொகுப்புகள் ஒவ்வொரு நாளும் சுவிற்சலாந்திற்கு வந்து சேர்கின்றன, என்று ஒரு செய்தித் தொடர்பாளர் தோமஸ் மிண்டர் கூறினார்.

ஒரு OCED ஆய்வின்படி, சீனாவில் இருந்து போலி பொருட்களிலிருந்து சுவிற்சலாந்து இழந்த விற்பனை 2018இல் 4.45பிலியனுக்கும் அதிகமான பிராங்குகளாக இருந்தது.

நகை மற்றும் கடிகாரம் தயாரிக்கும் தொழில்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!