இளவரசர் சார்லஸ் தொடர்பில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபர். வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Keerthi
3 years ago
இளவரசர் சார்லஸ் தொடர்பில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபர். வெளியிட்ட முக்கிய தகவல்..!!

அரச குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் இளவரசர் வில்லியமை பிரித்தானிய மகாராணியாருக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளரான ஸ்டிவார்ட் பியர்ஸ் இளவரசர் வில்லியமை மகாராணியார் இறக்கும்போது நேரடியாக கிரீடம் அணிய அனுமதிக்கலாம் என்றும், அரசியலமைப்பினை இளவரசர் சார்லஸ் நினைத்தால் திருத்தி எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மகாராணியாருக்கு பிறகு அரியணை வரிசையில் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்து வில்லியமை மன்னராக்க இயலும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் மகாராணியார் ஆட்சியை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அவர் வெளியேறும்போது அனைத்தும் மாறும். அதேபோல் அரசியலமைப்பு சட்டமும் திருத்தி எழுதப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும் இளவரசர் சார்லஸ் தனது மகனை அரியணை ஏற செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!