பிரிட்டன் லிவர் பூலில் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள்!

#world_news
பிரிட்டன் லிவர் பூலில் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள்!

இலிவர் பூலில் காரில் இருந்த 3 பேர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம மோட்டார் சைக்கிள் நபர் ஒருவர்நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி காரில் இருந்த 3 பேர் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்.

காரில் இருந்து இறங்கி தலை தெறிக்க ஆடிய மூவர் மீது அவர் சுட்டவேளை. 2 நபர்களுக்கு துப்பாக்கிச் சூடு பிடித்துள்ளது. அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்கள் என்றும். கறுப்பு நிற உடையில் தலைக் கவசத்தோடு வந்த இந்த மர்ம நபரை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

இதில் ஸ்கொட்லன்யாட் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!