பிரித்தானியாவில் பெற்றோரின் ஒப்புதல் இன்றி 12-15வயதினருக்கு தடுப்பூசி?

#world_news #Covid Variant
பிரித்தானியாவில் பெற்றோரின் ஒப்புதல் இன்றி 12-15வயதினருக்கு தடுப்பூசி?

கொரோனா தடுப்பூசியானது பிரித்தானியாவில் 12-15 வயதினருக்கு பிரித்தானிய தடுப்பூசி ஆலோசனை அமைப்பபால் பரிந்துரைக்க படவில்லையாயினும் நாட்டின் 4 மருத்துவ நிபுணர்கள் இது சம்பந்தமாக ஆலோசித்து வருகின்றனர்.

சுகாதார செயலளார் தெரிவி்க்கையில்  இது சம்பந்தமாக பெற்றோரிடமிருந்து ஒப்புதல் ஒன்று 12-15 வரையானவர்களுக்கு அவர்கள் தானாகவே தீர்மானம் எடுக்கும் வரையில் இருக்கும்.
அவருடைய கருத்தின் படி பெரும் பாலும் இந்த வயதினர் தமது கருத்தினை கொவிட் -19 தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்.

ஆரோக்கியமான இந்த 12-15வயது பிள்ளைகளுக்கு பிரித்தானிய தடுப்புசி ஆலோசனை அமைப்பு பரிந்துரை செய்யாட்டினும் அதற்கான தீர்வை 4 மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!