புதிய ஷொப்பிங் தொகுதி சூரிச்சில் திறக்கப்படவுள்ளது!

#world_news
புதிய ஷொப்பிங் தொகுதி சூரிச்சில் திறக்கப்படவுள்ளது!

மிகுரோலிநோ, மைகுரஸ் பல்பண்டகத்தின் ஒரு கிளையானது புதிய பொருட்களை சூரிச் டைபென்புருனன் புகையிரத நிலையத்தில் நாளை திற்க்கவுள்ளது.

இங்குள்ள பொருள்கள் கையடக்க தொலைபேசி மூலம் நேரடியாக ஸ்கான் செய்து வெளியேறும் போது கட்டணத்தை செலுத்திவிடலாம்.

இந்த எண்ணக்கருவானது புதிய வாய்ப்புகளை கொண்டுவரும் என இந்த திட்ட முகாமையாளர் அலெக்ஸ்சான்ரா வோஜல் தெரிவித்தார். மேலும் இதே போன்ற பொருட்கள் கொண்ட தொகுதிகள் ஏனைய புகையிரத நிலையங்கள்,  நகரங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும 250சதுர மீற்றருக்கும் கூடிய இடங்களிலேயும் திறக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!