சுவிற்சலாந்தில் குறைவடைந்து வரும் கொவிட் தொற்று வைத்தியசாலை அனுமதிகள்...
#world_news
#Corona Virus
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 6ம்திகதி முடிவடைந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலை அனுமதிகள் 291 பேரும், அன்றைய தினம் 2 பேரும் மரணித்துள்ளனர்.
இதேவேளை புதிய தொற்று நோயாளர்கள் வைத்தியசாலையில் தேங்கி இருக்கின்றனர். சுவிற்சலாந்து ஐரோப்பாவில் பிரித்தானியாவிற்கு அடுத்தபடியாக 100000 சுவிஸ் வாசிகளுக்கு 402 தொற்றுக்கள என கடந்த 14 நாட்களில் காணப்படுகிறது.
எவ்வாறயினும் வைத்தியசாலை அனுமதி குறைவடைந்து வரும் வேளையில் சராசரியாக கிழமையில் 65 புது அனுமதிகள் ஒரு நாளைக்கு தற்போது வருகிறது.
தீவிர சிகிச்சை பிரிவுகள் அழுத்தத்தில் உள்ளது. மேலும் அனுமதிகள் அதிகரிக்குமாயின் நிலமை மோசமாகவிருக்கும் என பெடரல் பொது சுகாதார அலுவலக மாஸ்ஈரே கூறியுள்ளார்.



