வெல்ஷ் கடல்நீரில் ஏன்ஞல் சுறா தனது தடத்தினை பதிந்துள்ளது.

#world_news
வெல்ஷ் கடல்நீரில் ஏன்ஞல் சுறா தனது தடத்தினை பதிந்துள்ளது.

பிரித்தானிய வெல்ஷ் நீரில் இளம் ஏன்ஞல் சுறா வொன்று தனது தோற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளது. இது அழிந்துவரும் உயிரினங்கள் இங்குள்ள நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன என விஞ்ஞானிகள் பதிந்துள்ளனர்.

ஏன்ஞல் சுறா ஒரு சாதாரண சுறாவினத்தைத் தான் சேர்ந்தது. ஆனால் தட்டையான உடலும் துடுப்புக்களும் கொண்டு மீனுங்கும் கதிர்களை கொண்டது.

இவை பொதுவாக சாதுவானவையாக இருந்தாலும் கிட்டே நெருங்கும் சுழியோடிகளை கடிக்கவல்லது.

இந்த இனம் ஒரு தடவை அத்திலாந்திக் கடலில் அதிகமாக இருந்திருந்தாலும் 2010 தொடக்கம் இவை அழியும் இனமாக வகைப்படுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!