பிரித்தானியாவில் கொரோனா எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது..!!

#world_news #Corona Virus
பிரித்தானியாவில் கொரோனா எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது..!!

பிரித்தானியாவில் நிபுணர்கள் எச்சரித்த போதும் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, இதையடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,011 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது.

இதேபோல், ஒரே நாளில் 68 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 12.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!