பிரித்தானிய வெப்பம் இன்னும் எவ்வளவு நாளைக்கு?
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை சில பகுதிகளில் மக்கள் அதிக வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் தத்தளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் மேலும் சில நாட்கள் இது நீடிக்கலாம் என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 25பாகை செல்சியசும். இலண்டன் தென்கிழக்கில் 28பாகை அல்லது கூடிய செல்சியஸ் அளவும் ஸ்கொட்லாந்தில் 25பாகை செல்சியசும் வரும் 3 நாட்களில் பதிவாகலாம்.
இதே வேளை நாளைய சூரிய வெளிச்ச 30பாகை செல்சியஸ் பர்மிங்காம் தொடக்கம் இலண்டன் வரை காணப்படலாம்.



