இன்றைய சுவிஸ் செய்திகளின் தொகுப்பு 06.09.2021
#Switzerland
#world_news
Reha
3 years ago

சுவிஸ்சர்லாந்தில் மகுட நுண்ணித்தொற்று பற்றிய தகவல்
வாராந்த சஞ்சிகை சொன்டெஜ் செய்டுங் ஆய்வின் படி 13 ஜெர்மன் பேசும் கன்டோன்களின் தொற்றாளர்களில் அதிகரிப்பு காணப்படுகிறது.
கன்டோன் பேர்னில் பாடசாலை இவ்வருடம் தொடங்கியதில் இருந்து கணிக்கும் போது கோடையின் பின் தொடங்கிய பாடசாலைக்காலத்தில் 6 மடங்கு கூடிய கொவிட் தொற்று காணப்படுகிறது.
சுவிற்சலாந்தின் பொருளாதார மையம் கன்டோன் சூரிச்சில் கடந்த வாரம் பாடசாலை சிறார்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையில் சாதனையை படைத்துள்ளது.
இதன் படி சுவிஸில் 450க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கொவிட் தீவிரத்தினை வெற்றிகொள்ள உக்ரேனுக்கு உதவி சுவிற்சாலாந்து
- பெர்ன் மாநிலத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பரவல்
- போர் விமானக் கொள்வனவுக்கு ஆதரவு தெரிவித்த சுவிஸ் பாதுகாப்பு தலைவர்
- தபால்கந்தோர் வாடிக்கையாளர் சேவைகள்பிரிவில் சில ஊழியார்களின் ஏமாற்று வேலை
விரிவான செய்திகளை பார்வையிட >>>



