சுவிற்சலாந்தில் சூரிச்சில் இளம் வயதினரே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்

சுவிற்சலாந்தில் சூரிச்சில் இளம் வயதினரே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்

இன்று சுவிஸ் கொவிட் நிலைவரங்களின் படி கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட் தொற்று காரணமாக 3121 இனம் காணப்பட்டனர். இதில் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 03 பேர் இறந்து்ள்ளனர்.

ஆகஸ்ட் 20 இலிருந்து 69 பேர் மரணித்துள்ளனர். 98.7 வீதம் டெல்டா வைரஸினால் ஏற்பட்டுள்ளது.

சூரிச்சில் கூடியளவு பாதிப்படைபவர் இளம் வயதினாராக காணப்டுகின்றனர். இவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அதிககாலம் தங்கியவர்களாவர். நேற்று 686 பேர் தீவிர சிகிச்சை கட்டில்களில் இருந்துள்ளனர். இவர்களில் 275 பேர் கொவிட் காரணமாக இருந்தனர்.

மேலதிக கொவிட் செய்திகளுக்கு எமது லங்கா4 யுடியுப் சனலை பார்வையிடுங்கள்...


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!