துப்பாக்கி சூட்டில் சன்ஷைன் சுத்தா பலி
#Police
#Death
Prathees
3 years ago

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகியுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் மாத்தறை-வரகாவிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



