சுவிஸ் பென்சன் நிதி நிர்வாக செலவில் பாரிய வேறுபாடு

சுவிஸ் பென்சன் நிதி நிர்வாக செலவில் பாரிய வேறுபாடு

கொம்பரிஸ். சிஎச் இன் புதிய ஆய்வின் படி முகாமைத்துவ மற்றும் நிருவாக செலவுகளுக்கு வரும் போது பென்சன் நிதிகளுக்கிடையே குறிப்பிட்ட வேறுபாட்டை காணக்கூடியதாக இருக்கிறது.

73 பென்சன் நிதிகளை ஆராயந்த போது, மிகக் குறைந்தளவிலான பென்சன் கட்டணம் வருடத்திற்கு 59 பிராங்குகள் ஆகவும், கூடியது 900 பிராங்குகள் ஆகவும் காணப்பட்டது.

இந்த வேறுபாடானது சொத்து முகாமைத்துவத்தின் சீரற்ற மற்றும் திறனற்ற தன்மையை காட்டுவதாக கொம்பரிஸ். சிஎச் நிறுவனத்தின் நிபுணர் லியோ ஹக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்... இந்த திறமையற்ற தன்மை ஊழியர்களின் பென்சன் நிதியை இலவசமாக தெரிவு செய்யும் தன்மையால் இல்லாமல் போய்விடும். இது தற்போது சுவிற்சலாந்தில் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!