5,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
#Corona Virus
Keerthi
3 years ago

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 431,519 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 4 தினங்களுள் மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 5,350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



