தலிபான்கள் வேலை செய்யும் பெண்களை வீட்டிலிருக்க அறிவுறுத்தல்.

தலிபான்கள் வேலை செய்யும் பெண்களை வீட்டிலிருக்க அறிவுறுத்தல்.

சிறிது காலம் தற்போதைய சூழ்நிலையில் தொழில் செய்யும் பெண்களை தலிபான்கள் வீட்டிலிருக்க கேட்டுக்கொண்டு்ள்ளார்கள்.

பெண்கள் தொடர்பான சரியான சட்டதிட்டம் உண்டாக்கும் வரை அவர்கள் வீட்டிலிருக்க வேண்டும். எமது போராளிகளுக்கு பெண்களை கையாளும் விதத்தில் இன்னும் சரியாக பயிற்சியடையவில்லை. எப்படி பேசுவது  தெரியாது. ஆகவே பெண்களை தற்போது வீட்டிலிருக்க கேட்டுக்கொள்கிறோம் என்று திரு. முஜாகிட் தெரிவித்தார்.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு சுதந்திரம் முக்கியமாக பேச்சு சுதந்திரம் பேணி வழிவகுக்க  விரும்புகிறார்கள். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!