பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸால் அவரது பணியாளர் தாக்கப்பட்டுள்ளார்.
Mugunthan Mugunthan
4 years ago

பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரது வீட்டில் பணியாற்றும் ஒருவரை தாக்கியதால் அவர் பிரிட்னி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரிட்னியின் சட்டத்தரணி இதனை மறுத்துள்ளார். வழக்கு வெந்சுரா கவுன்டி நீதிமன்றில் நடைபெறவிருக்கிறது.
பணியாளர் எதுவும் காயப்படவில்லை.



